லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவுத் தொகையாக 100 மில்லியன் ரூபாய் நிதி இன்று (டிசம்பர் 10) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க தலைமையிலான குழுவினர்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார்.