மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

articles2FbboNg4nSD7S4oM3tFPm6

பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மேலும் மண்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version