குருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சி
குருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சிகுருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சி
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இதேவேளை, இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குறித்த விகாரையின் பணிகள் இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக பதிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், குறித்த குருந்தூர் மலை பிரதேச