22
இலங்கைசெய்திகள்

குருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சி

Share

குருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சி

குருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சிகுருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சி23 64927d75da9d2

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இதேவேளை, இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குறித்த விகாரையின் பணிகள் இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக பதிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயத்தில், குறித்த குருந்தூர் மலை பிரதேச23 64927d75093b223 64927d764c73bத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு இங்கு வருகை தருபவர்களின் வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன்மூலம், மீண்டும் குருந்தூர் மலையில் திட்டமிட்டு மேற்கெள்ளப்பட்ட பௌத்தம23 64927d76ac7afயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது.23 64927d7574a7d

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...

images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...