1 1
இலங்கைசெய்திகள்

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட அதிகளவான இலங்கையர்கள்

Share

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமை காரணமாக, குவைத்திலிருந்து 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்கு முன்னர், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இலங்கை தூதரகம் தலையிட்டு அவர்களின் விடுதலைக்கு ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அவர்களுக்கு பயணச் செலவுகளையும் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...