காரைநகர் கசூரினா கடலில் இன்று பகல் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோண்டாவில் தில்லையம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த யோகேஸ்வரன் யோகீசன் (18) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment