13 7
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வா விடுத்துள்ள பகிரங்க சவால்

Share

ரில்வின் சில்வா விடுத்துள்ள பகிரங்க சவால்

நாம் மக்களுக்கு எவ்வித பொய்களையும் கூறவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் எவ்வித பொய்களையும் மக்களிடம் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவ்வாறு ஏதேனும் பொய்யுரைத்திருந்தால் அதனை அம்பலப்படுத்துமாறு சவால் விடுப்பதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...