புலம்பெயர் அமைப்புக்களை துாக்கி எறிந்த அநுர அரசு

Anura Kumara Dissanayake

புலம்பெயர் அமைப்புக்களை துாக்கி எறிந்த அநுர அரசு

புலம்பெயர் அமைப்புக்களை ஒரு பொருட்டாகவும் கருத்தில் எடுக்காமலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தூக்கி எறிந்துள்ளதாக பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களின் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள திட்டமிடப்பட்டுள்ள அதிமுக்கிய செயற்பாடு.

அத்தோடு, இவ்வாறான விடயங்கள், புலம் பெயர் அமைப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version