இலங்கைக்கான ஜப்பான் வாகன இறக்குமதி தொடர்பில் தகவல்

24 6635b2aa210e4

இலங்கைக்கான ஜப்பான் வாகன இறக்குமதி தொடர்பில் தகவல்

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட்டாலும், ஜப்பானில் இருந்து கார்களை இறக்குமதி செய்வதற்கு அதிக காலம் எடுக்கும் என ஜப்பானின் இலங்கை வாகன சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட திறக்கப்பட்ட கடன் கடிதங்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவே இதற்குக் காரணம் என ஜப்பானின் இலங்கை வாகன சாரதிகள் சங்கத்தின் ஆலோசகர் ஜனக ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version