கதாநாயகி மாதிரி மாறிய இலங்கைப் பெண் ஜனனி!
இலங்கைசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

கதாநாயகி மாதிரி மாறிய இலங்கைப் பெண் ஜனனி!

Share

கதாநாயகி மாதிரி மாறிய இலங்கைப் பெண் ஜனனி!

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபல்யமானவர் தான் இலங்கைப் பெண் ஜனனி.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், சில விளம்பரங்களில் நடித்துள்ளார், பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஜனனி நடிப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளி வருகின்றன.

23 64a5af96e112c

மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது சீதா ராமன் பட நாயகி போல புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

25 692d688ce5175
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இரண்டாம் பாடல் வெளியீடு தேதி – நாளைய தீர்ப்பு பட தினத்தில் எமோஷனல் மாஸ் ட்ரீட்!

நடிகர் தளபதி விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ (Jananaayagan) படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...