உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த யாழ். இந்துவின் மைந்தன்
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் லெஸ்லிபாஸ்கரதேவன் அபிக்ஷேக் சாதனை படைத்துள்ளார்.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் மாவட்ட ரீதியில் 2ம் இடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.