சுகாதார வழிகாட்டுதல்களை பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தடுப்பூசி சரியான முறையில் செலுத்தப்படுகின்றமையால் நாடு தற்போது முன்னேற்றகரமான நிலையில் உள்ளது.
இந்நிலையை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் சிறந்த முறையில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment