25 9
இலங்கை

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் !

Share

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் !

மத்திய சிரியாவின் (Syria) பல பகுதிகளில் இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா (Gaza) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் (Iran) ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், மத்திய சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் (Hamas) அமைப்பின் கூட்டாளியான ஹிஸ்புல்லா (Hezbollah) கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.

லெபனான் போராளிக்குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானுக்கு சிரியா ஒரு முக்கிய வழி என்பதால் சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

செய்திகள்அரசியல்இலங்கை

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பிப்ரவரி 1-ல் ஆரம்பம்: புதிய நடைமுறைகளை வெளியிட்டது பெப்ரல்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி...

images 13 1
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ்ப்பாணத்தில் சர்ச்சை: குடை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றிய அமைச்சர் சந்திரசேகரன்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு...