இலங்கைசெய்திகள்

இஸ்ரேலை தாக்கியழிக்கும் ஏவுகணையை உருவாக்கியது ஈரான்

Share
10 7
Share

ஈரான்(iran) 1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானில் சமீபத்தில் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மசூத் பெசேகியன் தலைமையில் நடைபெற்றதாக செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

புதிய பாலிஸ்டிக் ஏவுகணை குறித்து தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்பு திறன்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட 16 மீட்டர் நீளமுள்ள புதிய ஏவுகணை, எந்த நாடும் ஈரானை தாக்காது என்பதை உறுதி செய்கிறது என்று கூறினார்.

ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இஸ்ரேலை(israel) நேரடியாகத் தாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...