மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை மதிக்காத ஐஓசி!!

images 1

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை சலுகை அடிப்படையில் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கை லங்கா ஐஓசி நிறுவனத்தினரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமது வியாபாரத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக லங்கா ஐஓசி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

#LocalNews

Exit mobile version