tamilnig 9 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு

Share

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த ஆண்டில் வேலையின்மை வீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 வீதமாக இருந்தது.

இரண்டாவது காலாண்டில், அது 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48.6 வீதமாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 20
இலங்கைஅரசியல்செய்திகள்

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது – அமைச்சர் ஆனேந்த விஜேபால பாராளுமன்றில் தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட...

21 6134e432873c6
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை சர்ச்சை: முதுகெழும்பில்லாத அரசாங்கம்! – கலகொட அத்தே ஞானசார தேரர் ஆவேசம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுபல சேனா அமைப்பின்...

24 65992c720e9e2
செய்திகள்இலங்கை

மின்சார சபை ஊழியர்கள் வேடத்தில் நுழைந்து மூதாட்டியின் ரூ. 6.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை!

மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டில் தனியாக இருந்த...