6 9
இலங்கைசெய்திகள்

பல மில்லியன் நிவாரணம்! அடுத்த ஜனாதிபதியால் எதையும் மாற்ற முடியாது: பந்துல திட்டவட்டம்

Share

பல மில்லியன் நிவாரணம்! அடுத்த ஜனாதிபதியால் எதையும் மாற்ற முடியாது: பந்துல திட்டவட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் சரி, யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட்டால், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க முடியாது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன் எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும்.

Share
தொடர்புடையது
world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பனமுராவில் பயங்கரம்: 46 வயது நபர் அடித்துக் கொலை, இருவர் கைது!

இரத்தினபுரி மாவட்டம், பனமுரா பகுதியில் 46 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை...

world 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: மீண்டும் பணிக்குத் திரும்பினர்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்திருந்த நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் இன்று (ஏப்ரல்...

world 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை மெழுகுத் துணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

வத்தளை, மபோலா பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி (Wax cloth) உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் இன்று...

world 2
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் பயங்கரம்: குடியிருப்பு கட்டிடம் மீது வான் தாக்குதல், 13 பேர் பலி!

ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு தென்மேற்கே அமைந்துள்ள இஸ்லாம்ஷார் (Islamshahr) பகுதியில், திங்கள்கிழமை அதிகாலை ஒரு குடியிருப்பு...