24 662ff4eb5d0c9
இலங்கைசெய்திகள்

வெற்றிக் கட்சியாக சு.கவை மாற்றுவேன்! – சந்திரிகா அம்மையார்

Share

வெற்றிக் கட்சியாக சு.கவை மாற்றுவேன்! – சந்திரிகா அம்மையார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக மாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) சூளுரைத்துள்ளார் .

இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்றிடம் அவர் கருத்துரைக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரியால் வெட்டப்பட்ட நிறைய ஆட்களின் பெயர்கள் என்னிடம் உள்ளன.

எனக்குத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை. எனது தாயும் தந்தையும் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்துகொண்டு போவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

அதைக் காப்பாற்றுவதற்காகவே நான் கட்சியின் விவகாரத்தில் தலையிட்டுள்ளேன். நிச்சயமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக என்னால் மாற்ற முடியும்.” என்றார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...