கடற்கரையில் மனித தலை

tamilni 165

கடற்கரையில் மனித தலை

நீர்கொழும்பு, பமுனுகம பழைய அம்பலம் கடற்கரையில் துண்டாக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலை அடையாளம் காண முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் தகவலுக்கமைய, உடலில் இருந்து பிரிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலை தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Exit mobile version