ஹரின் – மனுஷ ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கம்
சுற்றுலா மற்றும் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை நீக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் (19.07.2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.