நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

Murder Recovered Recovered Recovered 2

நீர்கொழும்பு- துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கந்தானையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கார் ஒன்றில் பயணம் செய்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version