2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கான 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களில் பார்வையிடலாம்.
வலைத்தள முகவரிகள்:
http://www.moe.gov.lk
https://g6application.moe.gov.lk
2026ஆம் ஆண்டில் பிரபல பாடசாலைகளில் ஆறாம் வகுப்பில் சேர்வதற்குத் தகுதி பெறும் மாணவர்களின் தெரிவுக்கு இந்த வெட்டுப்புள்ளிகள் வழிகாட்டும்.

