அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

rtjy 355

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று மாலை அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version