5 35
இலங்கைசெய்திகள்

அரசாங்க வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் பல்லாயிரக்கானோர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

அரச ஊழியர்களை பெருமளவில் ஆட்சேர்ப்பு செய்யும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரச துறையில் ஆட்சேர்ப்பு செயன்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அறிக்கையாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயன்முறை ஆரம்பிக்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...