24 67271fa29cebb
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சம்பள அதிகரிப்பை உறுதி செய்தது அநுர அரசாங்கம்

Share

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சம்பள அதிகரிப்பை உறுதி செய்தது அநுர அரசாங்கம்

எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்திடம் பணம் இருந்திருந்தால் அப்போதே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை செய்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இன்று மூன்று மாதங்களில் கவிழும் என்று பலர் கனவு காண்கின்றார்கள்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வரை எமது அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
25 6922b6d1700fb
இலங்கைஅரசியல்செய்திகள்

கனவு இளவரசர் சிதைந்துவிட்டார்– அரசு இடையூறு செய்யவில்லை என தேவானந்த சுரவீர பதில்!

ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என...

25 6908c4b9e7aa7
இலங்கைசெய்திகள்

இளம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டம்” – சுகாதார நெருக்கடி குறித்து பாராளுமன்றத்தில் கவிந்த ஜெயவர்தன எச்சரிக்கை!

எம்.பி.பி.எஸ் (MBBS) பட்டப்படிப்பை முடித்த சுமார் ஆறாயிரம் இளம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக...

25 6910899281fc4
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சைக் கடமையின்போது மதுபோதை: கிளிநொச்சி மேற்பார்வையாளர் பணி நீக்கம்!

தற்போது நடைபெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் (A/L Examination) கடமையின் போது மதுபோதையில்...

Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...