24 660a5f0544e6f
இலங்கைசெய்திகள்

தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி: விலையில் மாற்றம்

Share

தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி: விலையில் மாற்றம்

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166500 ரூபாவாக பதிவாகியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று (01.04.2024) சற்று அதிகரிப்பினை பதிவுசெய்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,812 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 3 1
செய்திகள்இந்தியா

இந்தியக் குடியுரிமை கோரி மனு: 2 மாதங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு...

New Project 214
செய்திகள்இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ கொக்கெயின் கடத்தல்: ஒருவர் கைது!

சுமார் 10 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருளைக் கடத்திச் செல்ல முயன்ற ஒரு சந்தேகநபரைச் சுங்கத் திணைக்களத்தின்...

images 6
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை: பொருளியல் வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு – CID விசாரணைக்கு உத்தரவு!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் (Economics) பாட வினாத்தாள் பரீட்சைக்கு...

25 6922b6d1700fb
இலங்கைஅரசியல்செய்திகள்

கனவு இளவரசர் சிதைந்துவிட்டார்– அரசு இடையூறு செய்யவில்லை என தேவானந்த சுரவீர பதில்!

ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என...