தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

rtjy 352

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 656,928.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,290 பதிவாகியுள்ளது. அதன்படி 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Exit mobile version