rtjy 5 scaled
இலங்கைசெய்திகள்

டொலரின் பெறுமதி அதிகரிப்பை அடுத்து தங்கத்தின் விலையிலும் மாற்றம்

Share

நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று(27.06.2023) தங்க விலை சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 595,047 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,950 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டொலரின் பெறுமதியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று டொலரின் பெறுமதியும் சற்று உயர்ந்துள்ளதோடு தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Japan arrest
உலகம்செய்திகள்

ஜப்பானில் கொள்ளைச் சம்பவம்: 30 வயது இலங்கையர் கைது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் ஒருவர்...

TIN 250401
செய்திகள்இலங்கை

வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றத்திற்கு TIN இலக்கம் கட்டாயம்: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வரி...

1597685762 labours 2
செய்திகள்இலங்கை

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த $8 பில்லியன் வருமானம்: 2025-இல் வரலாற்றுச் சாதனை!

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

electricity board
செய்திகள்இலங்கை

எங்களை உடனடியாக விடுவியுங்கள்! – CEB ஊழியர்கள் அதிரடி.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ்...