17 13
இலங்கைசெய்திகள்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

Share

இலங்கையில் (sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்க விலை மீண்டும் அதிகரித்த நிலையில் தொடர்ந்து இன்றும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய (10.01.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 792,107 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 223,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,630 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 205,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,460 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 195,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 214,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 14
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனின் மதராஸி பட OTT விநியோகம்.. எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 13
சினிமாசெய்திகள்

வெளிவந்த கார்த்தி 29 படம் குறித்த அதிரடி அப்டேட்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக, ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

நாகர்ஜுனா பேச்சால் தனுஷ் ரசிகர்கள் கடும் கோபம்..

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படத்தில் நாகர்ஜுனா...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக நடிகர் யஷ் செய்த விஷயம்.. என்ன தெரியுமா?

கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யஷ். இவர்...