சடுதியாக குறையும் தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

சடுதியாக குறையும் தங்கத்தின் விலை!

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம்(07.07.2023) தங்கத்தின் விலை மாறாமல் உள்ளது.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி நேற்றையதினமும் தங்கத்தின் விலை மேற்குறிப்பிட்டவாறு காணப்பட்டது.

இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version