இன்றைய தினம் நாடு முழுவதும் க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறவேண்டிய பரீட்சையானது அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
இன்றிலிருந்து எதிர்வரும் மார்ச் 5ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
#SrilankaNews
Leave a comment