rtjy 2 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

Share

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளைய தினம் (02) மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20260107 152316
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் நாடகம் ஆடுகிறது – ரெலோ அமைப்பாளர் சபா குகதாஸ் சாடல்!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, காலத்தை இழுத்தடிக்கும்...

26 695f6e12ad747
செய்திகள்இலங்கை

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய நாணயங்களின் நிலவரம்!

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (08.01.2026) நாணயமாற்று...

Ravi
செய்திகள்இலங்கை

லசந்த கொலையில் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? – நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க கேள்வி; சபை முதல்வர் பதில்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (08) 17 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த...

Katchatheevu festival 2024 0
செய்திகள்இலங்கை

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி 27, 28 இல்: யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட தீர்மானம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான முதற்கட்டக்...