8 45
இலங்கைசெய்திகள்

வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

Share

வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

மாடிவெல (Madiwela) நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் ஐந்து முன்னாள் எம்.பி.க்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வீடுகளை கையகப்படுத்தும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் எண்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை வீடுகளை கையளித்துள்ளனர்.

இருபது எம்.பி.க்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு அவர்களுக்கு நாடாளுமன்ற அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

புதிய எம்.பி.க்களுக்கு வீடுகள் வழங்கும் பணி வரும் 3ம் திகதி தொடங்க உள்ளது. சுமார் நாற்பது புதிய எம்.பி.க்கள் வீட்டு வசதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்ள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...