விலை குறைப்பு தொடர்பான புதிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

விலை குறைப்பு தொடர்பான புதிய அறிவிப்பு

Share

விலை குறைப்பு தொடர்பான புதிய அறிவிப்பு

உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05.07.2023) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் “எரிவாயு விலை குறைப்புடன், உணவக உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய எரிவாயு விலையுடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்பட்டமை குறித்து நாளை (05.07.2023) அறிவிக்கப்படும்.

இதேவேளை உணவுப் பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கு வர்த்தக அமைச்சர் தீர்மானித்துள்ளார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நாளை முதல் இந்த நாட்டில் குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயமாக அறிவிப்போம்.”

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...