tamilni 38 scaled
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் உயரிய பட்டம்

Share

பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் உயரிய பட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு உலகின் அதியுயர் பாதுகாப்பு பதவிக்குரிய பட்டம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஆறு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு வழங்கப்பட்ட மார்ஷல் பதவியை அவர் தனது சொந்த கோரிக்கையின் அடிப்படையில் பெறப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொன்சேகாவின் போர் வெற்றிக்கான அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவியை தற்போது வகிக்கிறார்.

இவருக்கு வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள மார்ஷல் பதவி இதற்கு முன்னர் உலகின் பல பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...