images 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்னல் தாக்கி மீனவர் பலி

Share

மட்டக்களப்பு – கொக்குவில் – முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூவர் காயமடைந்த நிலையில், ஒருவர் காணமால் போயிருந்தார்.

காணமால் போன மீனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாம மீட்கப்பட்டுள்ளார்.

திராய்மடு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உம்முனி விஜயகுமார் (வயது – 54) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Sarath Weerasekera
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் புலிகளுக்கு அஞ்சிச் செயல்படுகிறது – சுதந்திர தின விழா குறித்து சரத் வீரசேகர காட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் இராணுவ அணிவகுப்புகள் மற்றும் வர்ணனைகள் கையாளப்பட்ட விதம்...

1689990497 1689990167 Ranil Wikramasingha L
செய்திகள்அரசியல்இலங்கை

ஜென் ஸீ தலைமுறையிடம் அரசியலை ஒப்படைப்போம்: ரணில் விக்கிரமசிங்கவின் SMART UNP பிரகடனம்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்தை நோக்கி...

e93a3c90 fc70 11f0 9f00 a7fda7ef067e
உலகம்செய்திகள்

நோர்வே அரச குடும்பத்தில் நிலநடுக்கம்: பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து இளவரசியின் மகன் கண்ணீர் வாக்குமூலம்!

நோர்வே இளவரசி மெட்டே-மேரிட்டின் (Crown Princess Mette-Marit) மகன் மாரியஸ் போர்க் ஹோய்பி, தம்மீது சுமத்தப்பட்டுள்ள...

91 large
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையைக் கட்டியெழுப்புவோம்: 78 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை!

78 ஆவது தேசிய சுதந்திர தின தேசிய வைபவம், சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...