கிளிநொச்சி நீதிமன்றினால் விதிக்க்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுக்கான தடையுத்தரவிற்கு எதிராக எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.
குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை நாளைய தினம் இடம்பெற உள்ளது.
கடந்த 19ம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தினால் மாவீரர் தின நிகழ்வுக்கு எதிராக 51பேருக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews