கிளிநொச்சி திருவிழாவில் பலரையும் ஈர்த்த சிங்கள சுற்றுலா பயணிகள்

கிளிநொச்சி திருவிழாவில் பலரையும் ஈர்த்த சிங்கள சுற்றுலா பயணிகள்

கிளிநொச்சி திருவிழாவில் பலரையும் ஈர்த்த சிங்கள சுற்றுலா பயணிகள்!

கிளிநொச்சி-இயக்கச்சி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் காவடியுடன் சேர்ந்து சிங்கள சுற்றுலா பயணிகள் நடனம் ஆடியுள்ளனர்.

குறித்த பயணிகள் நடனமாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்து, பெளத்த வழிபாட்டு இடங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்பு இன மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version