எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி: சர்வதேச சந்தை விலை விபரம்

24 6603d427e51d3

எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி: சர்வதேச சந்தை விலை விபரம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.57 அமெரிக்க டொலர் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.24 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.75 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Exit mobile version