அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை நீடிப்பு!

Retirement

அரச நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 62 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இச்சட்டம் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version