இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்

24 663d8db6eb7bc

இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version