tamilni 24 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் புதிய அரசியல் கூட்டணி

Share

நாட்டில் புதிய அரசியல் கூட்டணி

3நாட்டில் எதிர்வரும் காலங்களில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்க வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய தலைவர்கள் இன்றிய ஒரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையில் விரிவான ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்..

மேலும், எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளை தாம் வரவேற்பதாகவும் அவற்றுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் துதிபாடுவோரை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்: கொதித்தெழும் கடும்போக்கு அரசியல்வாதிகள்

எனினும் அந்த அரசியல் விரிவான ஓர் அரசியல் கூட்டணியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
26 6968de602ef3b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிறையில் பலாங்கொட கஸ்ஸப தேரர் சாகும் வரை உண்ணாவிரதம்!

திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர், இன்று (15) காலை முதல்...

25 690228d3564f2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பழிவாங்கும் நோக்கில் முன்னாள் காதலனின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்ட இளம்பெண் கைது!

முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த...

image 5b4d73f54f
செய்திகள்இலங்கை

கச்சத்தீவு கடலில் அதிரடி: 237 வெளிநாட்டுப் பறவைகளுடன் டிங்கி படகு பிடிப்பு – நெடுந்தீவு இளைஞர்கள் 3 பேர் கைது!

யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,...

44536810 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 19 வயது இளைஞர் கரடுகல காவல்துறையினரால் கைது!

14 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் 19...