20 7
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

Share

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

மலேசியாவிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பி வைத்துள்ளது.

விசிட் விசா மூலம் மலேசியா சென்று அந்த விசாவை தொழில் விசாவாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு கிடையாது என அறிவித்துள்ளது.

மோசடிகாரர்கள் மனித கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த சட்டவிரோத சதி வலையில் சிக்க வேண்டாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விசிட் விசாவில் செல்வோர் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய 5 பேர் கைது! – கடமையில் தவறிய மத்தல பொலிஸ் அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த...

image 1200x800 15 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் உரை – இங்கிலாந்தில் கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட்...

image 1200x800 16 3
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிற்கு CID அழைப்பு! – சமன் ஏக்கநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பிணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு...

image 1200x800 22 1
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடிப்பு! – தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் பீதி; 3 கி.மீ தூரத்திற்குத் தடை!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலை இன்று...