இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு
நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 6 மாத காலங்களுக்கு இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதனை தவிர ஓய்வூதியகாரர்களின் நடைமுறை கொடுக்கல் வாங்கல்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Leave a comment