2 17
இலங்கைசெய்திகள்

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க… ஏழு நாட்களில் மாற்றம்..!

Share

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க… ஏழு நாட்களில் மாற்றம்..!

தற்போது உடல் எடை அதிகரிப்பது ஆண், பெண் என வேறுபாடின்றி அனைவர் மத்தியிலும் இருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இதனால் பலர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். இவ்வாறு பெரும் பிரச்சினையாக மாறியுள்ள உடல் எடையை பின்வரும் சில உணவு பழக்கங்கள் மூலம் சுலபமாக தீர்க்க முடியும்.

அதன்படி, அன்றாடம் நமது உணவு பழக்கத்தில் பின்பற்ற கூடிய சில உணவுகளை பார்கலாம்.

காலை உணவுக்கு முன் வெரும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் உடன் எழுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிப்பது உடல் உடையை குறைக்கும்.

மதிய உணவின் போது அதிக காய்கறிகள் சேர்த்து உண்பது நல்லது. அத்துடன் சூப் போன்ற உணவை எடுத்து கொள்வதும் உடல் உடையை குறைக்க உதவும்.

இரவு உணவாக சூப் அல்லது தானிய உணவு உட்கொள்வது நல்லது. அத்துடன் இரவு உணவுக்கு பின் பழங்கள் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உணவு சமிபாடடைய உதவும்.

இதேவேளை, சிற்றுண்டி உணவு உட்கொள்ளும் போது பழங்கள் மற்றும் சியா விதை சேர்த்த பானங்கள் அருந்துவது உடல் உடையை வேகமாக குறைக்க உதவும்.

மேற்குறிப்பிட்டவாறு உணவு பழக்கத்தை பின்பற்றுவதால் ஏழு நாட்களிலேயே உடலில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...