IMG 20221026 WA0009
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டைமன்ஸ் அதிரடி மனோகரா அபாரம்

Share

வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (26) போட்டிகளில் வதிரி டைமன்ஸ், மனோகரா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

முதலாவது போட்டியில் வதிரி டைமன்ஸ் வி.கழத்தை எதிர்த்து அரியாலை ஐக்கியம் வி.கழகம் மோதியது. டைமன்ஸ் அதிரடியாக ஆடி 5:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் பாசையூர் சென்.அன்ரனிஸ் வி.கழத்தை எதிர்த்து வடமராட்சி மனோகரா வி.கழகம் மோதியது. இரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் விறுவிறுப்பாக இடம் பெற்ற போட்டியில் மனோகரா வி.கழகம் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

IMG 20221026 WA0009 1 IMG 20221026 WA0008 IMG 20221026 WA0007

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...