கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம்

tamilnig 6

கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம்

கரையோர தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பாணந்துறை மற்றும் எகொட உயன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து பாதையில் இன்று (22.01.2024) காலை தண்டவாளம் சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து காலி வரை செல்லும் பாதையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை கூறியுள்ளது.

Exit mobile version