8 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Share

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் (Srilanka) அண்மைக்காலமாக வருடாந்த பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு (Devika Kodithuwakku) தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டார்

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பிறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு (Devika Kodithuwakku) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...