tamilni 448 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு

இலங்கை மற்றும் பாரிஸ் கிளப்பின் இணைத்தலைமையை கொண்டிருக்கும் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ கடன் குழு, கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளதாக பரிஸ் கிளப் செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வச்தி ஏற்பாட்டுடன் ஒத்துப்போகும் கடன் சிகிச்சையின் முக்கிய அளவுருக்கள் தொடர்பில், பாரிஸ் கிளப்பும், இலங்கையும் இணங்கிக்கொண்டதாக அந்த செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இணக்கப்பாடானது, சர்வதேச நாணய நிதிய பணியாளர்களை, நாணய நிதிய நிர்வாகக் குழுவிடம் இலங்கையின் கடன் வசதி ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை முன்வைக்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்த ஏற்பாட்டின் கீழ் இரண்டாவது நிதியளிப்பு ஒப்புதலுக்கான வழியைத் திறக்கும் என்று பாரிஸ் கிளப் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
hemasiri pujitha 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான விசாரணை மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம்...

MediaFile 11 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: உள்ளூர் முகவர் நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்து பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்திய ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ (X-Press...

24 66a66df53bbf3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயிரிழை அமைப்பில் 23 கோடி ரூபா நிதி மோசடி? – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

புலம்பெயர் உறவுகளால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட சுமார் 23 கோடி ரூபா நிதியில்...

Dithwa Death Count
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா புயல் கோரம்: பலி எண்ணிக்கை 649 ஆக உயர்வு! இன்னும் 173 பேரைக் காணவில்லை – அதிர்ச்சித் தகவல்கள்.

‘டித்வா’ (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல்...