நாளை முதல் நாளாந்தம் நாடுபூராகவும் மின்வெட்டை அமல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் குறித்த மின்வெட்டை அமல்படுத்த அனுமதி வழங்குவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவை கோியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment